வந்தவாசி போர் நினைவுச் சின்னம் அமைக்க எம்.எல்.ஏ. அம்பேத்குமார் சட்டப்பேரவையில் கோரிக்கை

வந்தவாசியில் நிகழ்ந்த மூன்றாம் கர்நாடக போர், இந்தியா மட்டுமன்றி, உலக வரலாற்றில் சிறப்பு மிக்கது என்பதால்,  நினைவுச் சின்னம் அமைக்க எம்.எல்.ஏ. அம்பேத்குமார் சட்டப்பேரவையில் கோரிக்கை முன்வைத்தார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். 



புதியது பழையவை