செய்யாறு கோட்டம் சிறுங்கட்டூர் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று (சனிக்கிழமை) ஜனவரி 4, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்யாறு, திருவத்திபுரம், அனக்காவூர், அனப்பத்தூர், செய்யாற்றைவென்றான், கீழ்மட்டை, பெரும்பாலை, அரசூர், குளமந்தை, கொருக்கை, வேளியநல்லூர், நெடும்பிறை, பெரியகோவில், விண்ணவாடி, கீழ்புதுபாக்கம், வளர்புரம், புளியரம்பாக்கம், காழியூர், தூளி, கடுகனூர், முக்கூர், தொழுப்பேடு, வெலுமாந்தாங்கல், கீழ்மட்டை, பாராசூர், நாவல், வாழ்குடை, மாளிகைப்பட்டு, எறையூர், அகத்தேரிப்பட்டு, செங்காடு, தவசி, கோவிலூர், விளாநல்லூர், வடதின்னல்லூர், பல்லி, பாண்டியம்பாக்கம், மங்களம், பெருங்களத்தூர், தும்பை, மாரியநல்லூர், காரணை, தும்பை, வடகம்பட்டு, இருமந்தாங்கல், சிறுங்கட்டூர், பூதேரிபுல்லவாக்கம், மோரணம், ராந்தம், இருமரம், பெருங்கட்டூர், இராமகிருஷ்ணாபுரம், அசனமாபேட்டை, ஆராத்திவேலூர், வடமணபாக்கம், பெருமாந்தாங்கல், மேட்டுக்குடிசை, தண்டப்பந்தாங்கல், மோட்டூர், தென்பூண்டிபட்டு, ஜடேரி, பரதந்தாங்கல், குண்ணத்தூர், வடதண்டலம், பைங்கினர், அருகாவூர், பெரும்பள்ளம், வடுகப்பட்டு, சேராம்பட்டு, செங்கட்டான்குண்டில், பாப்பந்தாங்கல், பாரிநகர். முருகத்தாண்பூண்டி, ஏனாதவாடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்சார துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.