கனமழை பெய்துவருவதின் காரணமாக, வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 12, 2024) விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.
Vandavasi, Cheyyar, Arani, Polur, Chengam, Chetpet, Tiruvannamalai School Holiday