திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை - 21-12-2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
வந்தவாசி நகரம், தெள்ளார் ,பொன்னூர் , நடுக்குப்பம் , மருதாடு , சென்னாவரம், மேல்மா , புரிசை , எச்சூர் , கீழ்கொடுங்காலூர் , மாம்பட்டு , நல்லூர், தென் எலப்பாக்கம் , பாதிரி, சாத்தியவாடி, கீழ்ப்புத்தூர் ஆகிய பகுதிகளில் மற்றும் சுற்றுவடடார கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கைநம்மியந்தல், வடஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ் நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதேபோல் தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

ஆரணி, வெம்பாக்கம்:
நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆரணி டவுன், சைதாப்பேட்டை, வி.ஏ.கே.நகர், சத்தியமூர்த்தி சாலை, கொசப்பாளையம், ராட்டினமங்கலம் ஈ.பி.நகர், சேத்துப்பட்டு ரோடு, சேவூர், ரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, ஹவுசிங் போர்டு, விண்ணமங்கலம், மேல்சீசமங்கலம், வேலப்பாடி, நெசல், வெட்டியாந்தொழுவம், இரும்பேடு, எஸ்.வி.நகரம், குன்னத்தூர், அரியப்பாடி, வெள்ளேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.
வெம்பாக்கம், கரந்தை, சித்தாத்தூர், காகனம், நமண்டி, வெங்களத்தூர், வெள்ளகுளம், மேலேரி, குத்தனூர், சுமங்கலி, அழிவிடைதாங்கி, கீழ்கஞ்சான்குழி, கோணமடை, திருப்பனமூர், வெங்கட்ராயன்பேட்டை, வயலூர், எடபாளையம், சேலேரி, திருப்பனங்காடு, திருப்பனங்காடு மேட்டு காலணி, ஜம்போடை, பைரவபுரம், பெருமாள்பேட்டை, அரசங்குப்பம், கீழ்நெல்லி, பில்லாந்தாங்கல், திருவடிராயபுரம், ஆலந்தாங்கல், கோடையம்பாக்கம், பூந்தன்டலம், சட்டுவாந்தாங்கல், இருமரம், மூஞ்சூர்பட்டு, பிரம்மதேசம், நாட்டேரி, பொக்கசமுத்திரம், தென்னம்பட்டு, பனமுகை, புலிவலம், அரியூர், சிறுநாவல்பட்டு, சித்தனக்கால், வடஇலுப்பை, செய்யனூர், மேல்பேட்டை, சீயம்பலம், சீவரம், சுனைப்பட்டு மற்றும் கல்பட்டு ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.