ஓட்டு போட பணம் கொடுக்கிறார்களா... புகார் அளிக்க இதோ தொலைபேசி எண்...

 தேர்தல் விதிமீறல்: புகார் தெரிவிக்க வழிகள்




1. தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க, வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, கட்டணமில்லா தொலைபேசி எண்:- 1950

2. சென்னை தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்:- 1800-425-7012

3. வாட்ஸ்ஆப் எண்:- 9444123456

4. தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் புகார் தெரிவிக்க:- www.tn.elections.gov.in

5. இ-மெயில் மூலம் புகார் தெரிவிக்க:- ceo@tn.gov.in

6. மொபைல் ஆப் மூலம் புகார் தெரிவிக்க:- கூகுள் பிளே ஸ்டோரில் TN elections என்ற ஆப்சை பதிவிறக்கம் செய்து புகார் தெரிவிக்கலாம்.

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எண் 9840433055
புதியது பழையவை

பிரபலமான பதிவுகள்