நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு செங்கம் அடுத்த வளையம்பட்டு கிராமத்தில் வயல்வெளிகளில் கலை எடுக்கும் விவசாய பெண்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் வாத்தியங்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் சீர்வரிசை அழைப்பிதழுடன் சென்று மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.