வந்தவாசி : பாமக வேட்பாளர் கணேஷ் குமாரை ஆதரித்து மருத்துவர் ராமதாஸ் பரப்புரை
வந்தவாசி : தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணேஷ் குமாரை ஆதரித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தேர்தல் பரப்புரை.