ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி  திறந்து வைத்தாா். உடன், திமுக வேட்பாளர் தரணிவேந்தன் உள்ளார். 



புதியது பழையவை