தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதில் அதில் இருந்த போளூர், செஞ்சி மற்றும் வந்தவாசி தொகுதிகளை எடுத்தும், அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து, செய்யார் தொகுதியும், வேலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து, ஆரணி தொகுதிகளை எடுத்தும், மயிலம் என்ற புதிய தொகுதியை உருவாக்கியும் ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
ஆரணி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
- போளூர்
- ஆரணி
- செய்யார்
- வந்தவாசி (தனி)
- செஞ்சி
- மயிலம்
நாடாளுமன்ற தேர்தல் 2024-க்காக ஆரணி மக்களவைத்தொகுதியில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள்...
1. எம்.எஸ். தரணிவேந்தன் (திராவிட முன்னேற்றக் கழகம்)
1. எம்.எஸ். தரணிவேந்தன் (திராவிட முன்னேற்றக் கழகம்)
2. அ. கணேஷ்குமார் (பாட்டாளி மக்கள் கட்சி)
3. கஜேந்திரன் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
4. பாக்கியலட்சுமி (நாம் தமிழர் கட்சி)
கீழ் உள்ள தகவல் தினத்தந்தி செய்தித்தாளில் இடம்பெற்றவை...
கீழ் உள்ள தகவல் தினத்தந்தி செய்தித்தாளில் இடம்பெற்றவை...