வந்தவாசி துணை மின் நிலையத்தில் வருகிற ஜூன் 28, செவ்வாய் கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளில் அன்றைய தினம் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.