10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 

இதில், அரசு பள்ளி வாரியாக தேர்ச்சி விகித அடிப்படையில், 10 ஆம் வகுப்பு தேர்வில் 91.61% தேர்ச்சி பெற்று, 6 வது இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. ஆனால், 12 ஆம் வகுப்பு தேர்வில் 84.27 % தேர்ச்சி பெற்று 35 ஆவது இடத்தில் உள்ளது.

10ஆம் வகுப்பு - அரசுபள்ளிகளின் தேர்ச்சி விகிதம்:

மாவட்டம் விகிதம்

பெரம்பலூர்

95.7

கன்னியாகுமரி

94.63

விருதுநகர்

93.51

மதுரை

92.69

ராமநாதபுரம்

91.76

திருவண்ணாமலை

91.61

சிவகங்கை

91.3

விழுப்புரம்

90.17

நாகப்பட்டினம்

90.1

திருச்சி

90.05

தூத்துக்குடி

89.71

தஞ்சாவூர்

89.31

தர்மபுரி

88.76

அரியலூர்

87.13

திருப்பத்தூர்

86.56

சேலம்

86.26

தேனி

86.06

ஈரோடு

85.83

கிருஷ்ணகிரி

85.57

புதுக்கோட்டை

85.07

திருநெல்வேலி

84.7

கடலூர்

84.57

கோயம்புத்தூர்

84.46

தென்காசி

84.42

காஞ்சிபுரம்

83.97

நாமக்கல்

83.74

ராணிப்பேட்டை

83.18

சென்னை

82.78

திருவாரூர்

80.74

கள்ளக்குறிச்சி

80.46

உதகை

80.39

திருப்பூர்

80.26

திருவள்ளூர்

79.66

மயிலாடுதுறை

77.84

செங்கல்பட்டு

76.69

கரூர்

76.07

வேலூர்

74.31

திண்டுக்கல்

71.1

மொத்தம்

85.25

 

12ஆம் வகுப்பு - அரசுபள்ளிகளின் தேர்ச்சி விகிதம்:

மாவட்டம்     விகிதம்

பெரம்பலூர்

96.41

ராமநாதபுரம்

94.73

விருதுநகர்

94.62

மதுரை

94.48

அரியலூர்

93.99

சிவகங்கை

93.81

தூத்துக்குடி

93.54

திருப்பூர்

93.4

திருச்சி

93.38

கன்னியாகுமரி

93.28

ஈரோடு

92.6

கோயம்புத்தூர்

92.46

திருநெல்வேலி

92.45

தென்காசி

91.85

தஞ்சாவூர்

91.34

தர்மபுரி

91.02

நாமக்கல்

90.7

தேனி

90.62

நாகப்பட்டினம்

90.36

விழுப்புரம்

90.23

புதுக்கோட்டை

88.73

கடலூர்

88.72

சேலம்

88.56

சென்னை

87.67

ராணிப்பேட்டை

87.47

கள்ளக்குறிச்சி

87.07

காஞ்சிபுரம்

87.03

கரூர்

86.92

திருவள்ளூர்

86.31

திருப்பத்தூர்

86.02

செங்கல்பட்டு

85.86

உதகை

85.58

திருவாரூர்

84.49

கிருஷ்ணகிரி

84.43

திருவண்ணாமலை

84.27

மயிலாடுதுறை

82.07

வேலூர்

81.18

திண்டுக்கல்

80.86

மொத்தம்

89.06

 

அதேசமயம், மொத்தமாக திருவண்ணாமலை மாவட்டம் 10 ஆம் வகுப்பில் 93.07% தேர்ச்சி விகிதத்துடன் 7 ஆவது இடத்திலும், 12 ஆம் வகுப்பில் 88.28% தேர்ச்சி விகிதத்துடன் 37 ஆவது இடத்திலும் உள்ளது.


தேர்வு முடிவுகளை பெற: http://www.tnresults.nic.in/


புதியது பழையவை