வந்தவாசி: ஆரணி சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 12 சவரன் தங்க செயின் வழிபறி... பைக்கில் வந்த திருடர்கள் கைவரிசை..
செய்யாறை சேர்ந்த பெண் ஒருவர் உறவினரின் திருமணத்திற்கான வந்தவாசிக்கு வந்திருந்தார். அவர் ஆரணி சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின், கம்மல் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். அதன் மதிப்பு 12 சவரன் என்று கூறப்படுகிறது.