கீழ்சாத்தமங்கலம் நடுநிலைப்பள்ளிக்கு SWAAT தொண்டுநிறுவனம் மூலம் இணைய வழி கல்விக்கு தேவையான உபகரணங்கள் வழங்கல்

வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு SWAAT என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் மாணவர்களுக்கு இணைய வழி கல்விக்கு தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், தலைமை ஆசிரியர் மற்றும் SWAAT நிறுவனத்தின் ஒருங்கினணைப்பளார்கள் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை