முகப்புTopNews தெள்ளுர் கிராமத்தில் ஊராட்சி மன்றம் மூலம் அனைத்து கால்வாய்களையும் சீரமைக்கும் பணி புதன், டிசம்பர் 01, 2021 வந்தவாசி வட்டம், தெள்ளுர் கிராமத்தில் கனமழையால் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி ஊராட்சி மன்றம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. பகிர்