சளுக்கை ஊராட்சியில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல் சிறப்பு கிராம சபா கூட்டம்

வந்தவாசி வட்டம், சளுக்கை கிராமத்தில் இன்று சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்புடன் கிராம வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டது. மேலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
புதியது பழையவை