திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மேல்பாதி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அலங்காரவள்ளி உடனாகிய பசுபதிஈஸ்வரர் ஆலயத்தில் நிகழும் ப்லவ வருடம் கார்த்திகை மாதம் 3ஆம் நாள் (19.11.2021) வெள்ளி கிழமை திருகார்த்திகை தீபம் முன்னிட்டு
19.11.2021 - வெள்ளிக்கிழமை
காலை 10 மணிக்கு கார்த்திகை நட்சத்திர சிறப்பு அபிஷேகமும்
மாலை 6 மணிக்கு அகண்ட தீபம் ஏற்றி மகா தீபாராதனையும், மற்றும்
இரவு 7 மணிக்கு சொக்கப்பனை எரித்து, சுவாமி திருவீதி உலா நடை பெற்றது
இப்பெருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு , இறையருள் பெற்றனர்.