முகப்புNews வெண்குன்றம் ஊராட்சி மன்றம் மூலம் குடியிறுப்பு பகுதி சுற்றியுள்ள மழை நீர் வெளியேற்றம் சனி, நவம்பர் 27, 2021 வெண்குன்றம் ஊராட்சியில் உள்ள ரோட்டு தெருவில் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கியதை ஊராட்சி மன்றம் மூலம் கால்வாய் அமைத்து மழைநீர் வெளியேற்றப்பட்டது. பகிர்