வந்தவாசி வட்டம், கீழ்சீசமங்கலம் ஊராட்சியில் இன்று பெய்த கனமழையால் கிராம பகுதிகளில் தேங்கி மழைநீரை ஜேசிபி இயந்திரம் மூலம் ஊராட்சி மன்ற தலைவர் டி. சுமலதா துரை முன்னிலையில் சரி செய்யப்பட்டது. மேலும் கருடாபுரம் ஏரி முழுஅளவை எட்டியதால் ஏரிக்கரை பலப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.