முகப்புNews கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிறு, நவம்பர் 28, 2021 வந்தவாசி வட்டம், கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. பகிர்