கொடநல்லூர் கிராமத்தில் ஊராட்சி மன்றம் மூலம் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்றது
வந்தவாசி வட்டம், கொடநல்லூர் கிராமத்தில் கனமழை காரணமாக கிராம குடியிறுப்பு பகுதிகளில் தேங்கிய நீர்களை JCP இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணியும் கால்வாய்களை தூர்வாறும் பணியும் ஊராட்சி மன்றம் மூலம் நடைபெற்றது.