வழூர் அகரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் கனமழையால் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்

 









வந்தவாசி வட்டம், வழூர் அகரம் கிராமத்தில் வழுர் அகரம் காலனி குடியிருப்பு பகுதிகளில் பலத்த மழைகாரணமாக மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அக்கிராம ஊராட்சி மன்றதலைவர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் தண்ணீர் உடனடியாக வெளியேற்றபட்டது. மேலும் கால்வாய்கள் அமைத்து நீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

புதியது பழையவை