முகப்புPathiri பாதிரி கோவிலில் கொள்ளை - போலீஸ் விசாரணை சனி, நவம்பர் 20, 2021 வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பகிர்