வந்தவாசி வட்டத்தமிழ்ச் சங்கம்இன்று சார்பில் இலக்கிய அரங்கம் நடைபெற்றது. இன்றைய இலக்கணங்களில் மக்கள் பெரிதும் பின்பற்ற வேண்டியது ”கம்பரின் ஒற்றுமையே-வில்லிபுத்தூராரின் பொறுமையே” என்ற தலைப்பில் நடைபெற்றது. நடுவராக பேச்சருவி கு.சபரி அவர்களும் பேச்சாளர்களாக சு.சிவப்பிரகாசம், கு.ராமஜெயம், அஜ்மல், பெ.அழகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை வந்தவாசி வட்டத்தலைவர் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கி நடத்தினார்.